கோவை ரயில் பாதையில் ஏ ஐ கேமரா; ஐநா குழு ஆய்வு
கோவையில் இருந்து கேரளாவிற்கு போத்தனூர், எட்டிமடை வாளையார் வழியாக இயக்கப்படும் ரயில்கள், வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக மதுக்கரை எட்டிமடை பகுதியில் ஏ பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஏ ரயில் பாதை 29 கி.மீ தூரமும், பி ரயில் பாதை 4.15 கி.மீ தூரமும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன.இதேபோல கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ரயில் பாதைகள் வனப்பகுதி வழியாக செல்கின்றன. இதனால் ரயில்…
