கோவையில் மகளிர் உரிமை தொகை கேட்டு கதறி அழுத பெண்கள்..!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி மகாத்மா ரோடு பகுதியில் எப்எல்2 உரிமம் பெற்ற பார் திறக்க ஏற்பாடு செய்வது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவில், ” எங்கள் பகுதியில் எப் எல் 2 உரிமம் பெற்ற தனியார் பார் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறக்க போகிறார்கள். ஏற்கனவே இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை…
