சிறுவாணி அணை சீரமைக்க நிதி தாமதம்
கோவை சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மவையில் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளது. அணையில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தும் உரிமை தமிழகத்திற்கும், பராமரிக்கும் பொறுப்பு கேரள அரசுக்கும் உள்ளது . அணையிலிருந்து தினமும் 10.1 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால், குடிநீர் எடுப்பது வெகுவாக குறைந்து விட்டது. அணையின் நீர் மட்டம் வறட்சி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அணையின் பக்க சுவரை பலமாக்குதல்,…
