கோவையில் கல்லுக்குழி நீரில் மூழ்கிய சிறுவன் சாவு
கோவை மதுக்கரை மலை சாமி கோயில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன் . தொழிலாளியான இவர் மகன் சிவசங்கர் (15 ) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் . நேற்று இவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் பாலத்துறை பகுதியில் உள்ள ஒரு கல்லுக்குழியில் நீரில் குளிக்க சென்றார் . அப்போது அவர் ஆழமான பகுதியில் நீச்சல் அடிக்க சென்றதாக தெரிகிறது. சரியாக நீச்சல் தெரியாத இவர் நீண்ட…
