கோவை மாவட்டத்தில் 1.30 மாடுகளுக்கு எல்எஸ்டி தடுப்பூசி

பருவமழை காலங்களில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. இது அம்மை வகையை சார்ந்தது. இது கொசுக்கள் உன்னிகள் ஈக்கள், பூச்சிக்கடி மூலம் பரவுகிறது. நோய் தாக்கிய மாடுகளின் தோலின் மேல் கட்டிகள் தோன்றும் சில மாதங்களில் வடுக்கள் மறைந்து ரோமம் முளைத்து விடும். அதிக காய்ச்சல், பால் உற்பத்தி குறைதல், தோல் புண்கள், இனப்பெருக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்த நோய் தொற்றால் மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்பு…

Read More