Skip to content
September 6, 2026
Newsletter
Random News
கோவை மெட்ரோ நியூஸ்

கோவை மெட்ரோ நியூஸ்

  • Home
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • வர்த்தகம்
  • கோவை
  • பிரேக்கிங் நியூஸ்Latest
  • ஆன்மீகம்
  • சினிமா பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • பொது

Author Info

Author Name

Find Me On

Trending News

இந்தியா
வீணாக கொட்டி கிடக்கிறது ரேஷன் அரிசி …
இந்தியா
நாறிப்போச்சு உக்கடம் படகு துறை
கோவை
ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு டிரஸ் , பேட்ச் அணிந்து எதிர்ப்பு…!
கோவை
கொள்ளையடித்த வீட்டில் 5 நாள் தங்கி ஜாலி…! 6 திருடர்களின் அட்டகாசம்
  • Home
  • தமிழ்நாடு
  • விஜய் படத்தின் பெயருடன் தேர்தல் லோகோ..!
  • தமிழ்நாடு

விஜய் படத்தின் பெயருடன் தேர்தல் லோகோ..!

K. VJan 20, 20268 months ago01 mins

இந்திய தேர்தல் கமிஷன் ஓட்டு போடுவதை வலியுறுத்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய லோகோ ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த லோகோ டைட்டில் கருத்து விஜய் சினிமா படத்தின் பெயருடன் பொருந்தும் வகையில் இடம்பெற்றுள்ளது.

லோகோவில் இந்திய ‘ஜனநாயகத்தின்’ இதயத்தில் குடிமகன் எனவும் எனது வாழ்க்கை எனது இந்தியா நான் பாரதம் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் இந்த லோகோ Indian citizen at the heart of Indian democracy,

my India my vote எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட இந்த லோகோ டைட்டிலை நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாடி வருகின்றனர். ஜனநாயகம் என்ற வார்த்தை பல்வேறு சிக்கலில் இருக்கும் நடிகர் விஜய்க்கு மேலும் பப்ளிசிட்டி தரும் வகையில் அமைந்திருப்பதாக கருத்து நிலவுகிறது.

Tagged: #tvk#Thalapathi vijay#vijay#election commission of India#eci logo

Post navigation

Previous: பில்லூர் குழாய் டுமீலு.. ரோடு டமாரு..
Next: ஊதியத்திற்கு போராடிய சத்துணவு ஊழியர்கள் உணவுக்கு வாடிய மாணவர்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related News

சைபர் கிரைம் மோசடி நிதி இழப்பில் கோவைக்கு முதலிடம்…!

K. VAug 30, 20261 week ago 0

கோவை மாவட்டத்தில் அழிந்து வரும் ஆறுகள்…!

K. VAug 22, 20262 weeks ago 1

Recent Posts

  • வீணாக கொட்டி கிடக்கிறது ரேஷன் அரிசி …
  • நாறிப்போச்சு உக்கடம் படகு துறை
  • ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு டிரஸ் , பேட்ச் அணிந்து எதிர்ப்பு…!
  • கொள்ளையடித்த வீட்டில் 5 நாள் தங்கி ஜாலி…! 6 திருடர்களின் அட்டகாசம்
  • கே.என் நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!

Recent Comments

  1. live wedden op snooker 2026 on கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…
  2. 77jiliph on கோவையில் யூரியா கடத்தலில் முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது…
  3. https://cebecv2.divium.nl/de-beste-darts-spelers-van-het-jaar-2026/ on கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…
  4. Wilmer on கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…
  5. eerlijke wedden sites on கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…

Categories

  • ஆன்மீகம்
  • இந்தியா
  • கலாச்சாரம்
  • கோவை
  • சினிமா பொழுதுபோக்கு
  • தமிழ்நாடு
  • பிரேக்கிங் நியூஸ்
  • வர்த்தகம்
  • விளையாட்டு

கோவை மெட்ரோ நியூஸ்

என்பது கோவையை மையமாகக் கொண்ட ஒரு பிரபல செய்தி ஊடகம் ஆகும். இது நகரத்தின் சமீபத்திய நிகழ்வுகள், வளர்ச்சி செய்திகள், அரசியல், கல்வி மற்றும் கலாச்சார தகவல்களை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்கிறது. கோவை மக்களின் குரலாக செயல்படும் இந்த ஊடகம் நம்பகமான தகவல்களை வழங்குகிறது.

For Contact

  • CovaiMetroNews@gmail.com
  • +919043266186


தள இணைப்புகள்

  • Home
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • வர்த்தகம்
  • கோவை
  • பிரேக்கிங் நியூஸ்
  • ஆன்மீகம்
  • சினிமா பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • பொது
© 2026 Covaimetronews.in. All Rights Reserved.
Designed & Developed by Codeauratech