கோவையில் அஞ்சல் முத்திரை பாஸ்போர்ட் விற்பனை…
கோவை கூட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் விற்பனைக்கு வந்த அஞ்சல் முத்திரை கடவு (பிலா லி பாஸ்போர்ட்) பொதுமக்களிடம் வரவேற்பு இருந்த நிலையில், ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது. தமிழக அஞ்சல் வட்டத்தில் அஞ்சல் முத்திரை கடவு விற்பனை சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய 5 இடங்களில் உள்ள அஞ்சல் முத்திரை பிரிவுகள் வாயிலாக நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. இந்த முத்திரை கடவில் தமிழகத்தின் 58 முக்கிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்…
