கோவை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே இட ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற , தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வரும் அதிமுக பிரமுகர்களை களம் இருக்க தலைமை முடிவு செய்துள்ளது. கோவை வடக்கு தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் பலர் சீட் விண்ணப்பம் வழங்கியிருந்தனர்.இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ தேர்வு பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர் புகார்களை பதிவு செய்ய வீடியோ குழு…

கோவை மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு குழுக்கள் என்ற விகிதத்தில் இந்த வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு அலுவலரும் ஒரு வீடியோ கிராபரும் இருப்பார். இந்த குழுவினர் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பிரச்சார மேடை தெருமுனைப் பிரச்சாரம் உள்பட அனைத்து விதமான பிரச்சாரங்களையும் அங்கே நடக்கும் உரையாடல்களையும் வீடியோ பதிவு செய்வார்கள். தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வாய்மொழி வாக்குமூலங்களையும் பதிவு செய்யவார்கள்….

Read More