கோவை மாவட்டத்தில் 4500 கனிம லாரிகளுக்கு ஜிபிஎஸ்…!

கோவை மாவட்டத்தில் கனிம பொருட்கள் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பதில் சிக்கல் இருந்தது. இதை தவிர்க்க, ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும் என கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை உத்தரவிட்டது. கடந்த மாதம் முழுவதும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் பொருத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் சுமார் 8 ஆயிரம் வாகனங்களில் கனிம பொருட்கள் சப்ளை பணியில் இருப்பதாக தெரிகிறது. இதில் இதுவரை 4500 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் என்ற புவியியல் தகவல் கண்காணிப்பு…

Read More