கோவை ஜி. எச் முன் வாகனங்களுக்கு அபராதம்

கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 4000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் 1200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத சூழல் இருக்கிறது. பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் குறிப்பாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்கள் மருத்துவமனை முன் ரோட்டோரம் நிறுத்தப்படுகிறது. ஆனால், போலீசார் பஸ் ஸ்டாப்புக்கு பின்னால் உள்ள கட்டண பார்க்கிங் பகுதியில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு…

Read More