17 வயது சிறுமிக்கு டார்ச்சர், 15 வயது சிறுவன் மீது வழக்கு
திருமணம் செய்து கொள்வதாக பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது ‘சிங்கப்பெண்’ மூலம் இளம்பெண் புகார் அளித்தது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கோவை மாநகர போலீஸ் சார்பில் செயல்பட்டு வரும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அவசர உதவி எண் 1091 -யை தொடர்பு கொண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து ‘சிங்கப்பெண்’ போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், தான் 17 வயதாக இருந்த…
