சாதி டார்ச்சரில் மாணவர் தற்கொலை… மழையில் 5 நாள் போராட்டம்
பள்ளி மாணவன் தற்கொலை விவகாரத்தில் குடும்பத்தினர், பல்வேறு அமைப்பினர் கொட்டும் மழையிலும் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, பீளமேடு, கொடிசியா அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த பிளஸ் – 1 மாணவன் அகிலன், கடந்த 21ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவன் அகிலன் தற்கொலை செய்ததற்கு அவர் படித்து வந்த பள்ளியில் நடந்த சாதிய கொடுமை தான் காரணம் என்று…
