பிஎல் படிச்ச ஜோசிய டாக்டருங்க… தவெக பெண் எம்எல்ஏ பேட்டி …
கோவை கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி நேற்று மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நாய்கடி பிரச்னைக்கு, தெரு நாய்கள் பெருகி வருவதை குறைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், அரசு மருத்துவமனைகள் 80 சதவீதம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சில பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றார். மருத்துவம் படிக்காமல் டாக்டர் என தனது பெயருக்கு முன்னால் போட்டு கொண்டிருப்பது ஏன்? என நிருபர்கள் கேட்ட போது,…
