காதல் மனைவி பிரிவு வாலிபர் தற்கொலை…

சிறுவர் காதல் திருமணத்தை பிரித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், தொட்டறூத்து அச்சராக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ்கண்ணன் (21). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவரும் சிறு வயது என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து திண்டுக்கலில் உள்ள சனார்பட்டி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் தொடர்ந்து போலீசார் இருவரும் திருமண வயது வரும் வரை அவரவர்…

Read More