கோவையில் மூன்று மாத குழந்தை கொடூர கொலை?!
கோவை காளப்பட்டியிலிருந்து கோவில்பாளையம் செல்லும் ரோட்டில்
பிறந்து சில மணி நேரமான
ஆண் சிசு உடல் துண்டித்து கிடந்தது.முகத்தில் வெட்டு காயம் மற்றும் உடல் இடுப்பு பகுதியை தனியாக துண்டித்து ரோட்டில் வீசி இருப்பதாக தகவல் பெற வேண்டும்.
. ரோட்டில் கிடந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொடூர செயலை செய்த நபர் யார் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனை வட்டாரங்களில் குழந்தையின் பிறப்பு தொடர்பாக விசாரணை நடக்கிறது. ஆண் குழந்தையை நாய் கடித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.
