கோவையில் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் கைது

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ராம்ஸ் மெடிக்கல் என்ற பெயரில் மருத்துவமனை செயல்படுவதாகவும் இந்த மருத்துவமனையில் விதிமுறை மீறி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் புகார் வந்தது . இதைத்தொடர்ந்து சூலூர் அரசு மருத்துவமனையில் மூத்த டாக்டர் ராஜேஷ் என்பவர் அங்கே சென்று ஆய்வு செய்தார். கோவை மாவட்ட சுகாதார பணியில் இணை இயக்குனர் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் மருத்துவமனையை நடத்தி வரும் ராமநாதன் என்பவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை என தெரிய வந்திருக்கிறது. இவர்…

Read More