குருமாவில் பல்லி: கோவை ஓட்டலுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம்…

கோவைகோவை மைல்கல்லை சேர்ந்த பத்ருதீன் நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை பீளமேடு பிராட்வே சாலையில் உள்ள உணவகத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி சாப்பிட சென்றேன். பரோட்டா மற்றும் குருமா ஆர்டர் செய்து ரூ.200 செலுத்தினேன். பின்னர் உணவு சாப்பிட்டேன். அந்தகுருமாவில் இறந்த பல்லி கிடந்தது. உடனே உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டு, எனது குடும்ப உறுப்பினர்களையும் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறினேன். குருமாவில் கிடந்த பல்லியை செல்போனில் படம் பிடித்தேன். உணவக ஊழியர்களிடம்…

Read More