‘ஓட்டுக்கு பணம்’ எதுக்கு கவுண்டிங் … கோவை கலெக்டர் அலுவலகத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மறுமலர்ச்சி மக்களை இயக்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சிலர் முகத்தில் இன்று கருப்பு துணி கட்டி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பணநாயக தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரு கேலி கூத்து என்பதை வலியுறுத்தும் வகையில் கண் காது வாய் என மூன்று புலன்களையும் கருப்புத் துணியால் கட்டி போராட்டம் நடத்துகிறோம் என ஈஸ்வரன் தெரிவித்தார். தொடர்ந்து ஈஸ்வரன் கூறியதாவது: கோவை…

Read More

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கோவையில் 10 புகார் பதிவு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை பெற கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் 10 சட்டமன்ற தொகுதிகள் கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண், 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள்…

Read More