கோவை மாவட்டத்தில் 15,223 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு…!
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள், சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தில் 14 வேட்பாளர்கள், கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள், தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள், சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள், பொள்ளாச்சியில் 13 வேட்பாளர்கள், வால்பாறையில் 6 வேட்பாளர்கள் என 183 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்களாக இருக்கிறார்கள். 16 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் 2 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்) தேவை. இதன்படி பார்த்தால் மேட்டுப்பாளையம், கோவை வடக்கு,…
