pink petrol: கோவை பஸ் ஸ்டாண்டுகளில் கண்காணிப்பு…
கோவை நகரில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிங்க் பேட்ரோல் வாகனம் மூலமாக தினமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இங்கே தொடர்ந்து இரவு பகலாக கண்காணிப்பு பணி நடக்கிறது. பெண்களுக்கு ஏதாவது இடையூறு இருக்கிறதா பெண்களை யாராவது பின் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்களா? போதை நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா எனபெண் போலீசார் கூர்ந்து கவனித்து கண்காணிக்க வேண்டும்….
