covai pocso case: குற்றவாளி மீது சிறையில் தாக்குதல்

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். ‌ இவருக்கு உதவியதாக மோகன்ராஜ் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். ‌ இவர்கள் இரண்டு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிறார் பாலியல் துன்புறுத்தல் (pocso) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னதாக விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்ல…

Read More