லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி வரி விதிப்பு அலுவலர் கைது…!

கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் அருண்பிரசாத் ( 38). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வீடு மற்றும் வணிக வளாக கட்டடம் கட்டி உள்ளார். அதற்கு வரி செலுத்துவதற்காக கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வரும் தர்மராஜ் (52) என்பவரை அணுகினார். வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு மாநகராட்சியில் என்ன விதிக்கப்பட்டு உள்ளதோ அந்த வரியை செலுத்தினார். தொடர்ந்து வணிக வளாகத்துக்கு ஒரு வரிபுத்தகமும், வீட்டுக்கு மற்றொரு…

Read More