கோவையில் 85 வயது முதியோருக்கு தபால் ஓட்டு சீட்டு விண்ணப்பங்கள் விநியோகம்
85 வயது முதியோர்களுக்கு தபால் ஒட்டு சீட்டு விண்ணப்ப படிவங்கள் சப்ளை கோவை, மார்ச் 20: கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 40 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விருப்பத்தினை பெற ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டீ மற்றும் வாக்காளர்…
