கோவையில் சாதி டார்ச்சரில் தற்கொலை செய்த மாணவரின் சடலம் 7 நாளுக்கு பிறகு ஒப்படைப்பு..

கோவை பீளமேடு துரைசாமி லே அவுட் 5வது வீதியை சேர்ந்தவர் அசோக்குமார். சலவை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா தேவி. வீட்டு வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினரின் மகன் அகிலன் (16), பீளமேட்டில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 21ம் தேதி அகிலன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவர் படித்து வந்த பள்ளியில் நடந்த சாதிய கொடுமை தான்…

Read More