கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய 18 கரூர் வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்பு…!

கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுகவின் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். செந்தில் பாலாஜி பெயரில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரின் வேட்பு மனு இன்று சரியாக பூர்த்தி செய்யவில்லை என நிராகரிக்கப்பட்டது.இதே போல் செந்தில் என துவங்கும் பெயரில் இருந்த இரண்டு வேட்பு மனுக்கள் பாலாஜி என்ற பெயரில் இருந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தெற்கு தொகுதியில் மட்டும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், அபிலாசன் ,விஜயன், பழனிவேல் ராஜபாண்டியன்,…

Read More