கோவை யார் கோட்டை என மே 4ம் தேதி தெரியும் செந்தில் பாலாஜி சவால் பேட்டி…

கோவை காந்திபுரம் செம்மொழி பூங்கா அருகே திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் திமுக முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவதுநான் தேர்தல் களத்தை பார்த்து பயந்தவன் கிடையாது. எப்போதும் நான் தைரியமாக பணி செய்வேன்அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றி பெற்றேன். அதே போல் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறேன். தற்போது கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு…

Read More