கோவையில் 7 FL2 பார்கள் மூடல்…

கோவை மாவட்டத்தில் மனமகிழ்மன்றம் பெயரில் எப்.எல் 2 உரிமம் பெற்று 118 மதுபான பார்கள் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 5ஆண்டில் அதிகளவு பார்கள் துவக்கப்பட்டதாக தெரிகிறது. சில பார்களில் விதிமுறை மீறல் வெளிப்படையாக நடக்கிறது. குவார்ட்டர் பாட்டில்கள் 30 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பார்களில் அடியாட்களை வைத்து மிரட்டுவது பார்களில் இருந்து வெளியேற்றுவது போன்ற செயல்பாடுகளும் நடக்கிறது. பல்வேறு பகுதிகளில் எப்எல் பார்களில் நடந்த குற்ற செயல்கள், விதிமுறை மீறல்கள்…

Read More