அதிமுகவை வழி நடத்துவது மிதுன்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி…

கோவையில் தமிழக அமைச்சர் ஆதார் அர்ஜுனா இன்று நிருபர்களிடம் கூறியதாவது கோவை, நீலகிரி திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வரைக்கும் 50 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 50 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது 45 தொகுதிகளில் வெற்றிபெறுவார்கள். கொங்கு மண்டலத்தின் ஒட்டுமொத்த தலைமையாக அதிமுக இருக்கும். ஆனால், 2026ம் ஆண்டு தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 50 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 15 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் 7…

Read More