கோவையில் நடுரோட்டில் சண்டை போட்ட பஸ் டிரைவர் கண்டக்டர் 6 பேர் கைது…

பீளமேடு பகுதியில் நேர பிரச்னையில் தனியார் பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் நடுரோட்டில் மோகி கொண்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர் கோவை, பீளமேடு பகுதியில், எஸ்-2 நம்பர் தனியார் பேருந்து மற்றும் எஸ்-7 தனியார் பேருந்து ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வந்துள்ளது. அப்போது, இரு பேருந்துகளின் ஊழியர்களுக்கும் இடையே, நேர பிரச்னை மற்றும் பயணிகளை ஏற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு பேருந்துகளின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், ஊழியர்கள் சாலையின்…

Read More