கோவை மாவட்டத்தில் பார்த்தீனியம் செடிகள் அதிகரிப்பு
கோவை வனக்கோட்டத்தில் வன விலங்குகளின் நோய் தீர்க்கும் காற்றாழை, துளசி காணாமல் போனது. பார்த்தீனியம் செடி பரவலாசி விட்டது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் வன உயிரினங்களுக்கான உணவு தேவை குறைந்து வருகிறது. யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய தோட்டங்களை தேடி உணவுக்காக வந்து செல்கின்றன. வனத்தில் வன விலங்குகளுக்கான உணவுகள் குறைந்து வருகிறது. குறிப்பாக யானைகள் விரும்பி சுவைக்கும் மூங்கில், அகில் அரிதாகி விட்டது. வனத்தில் பார்த்தீனியம் செடி பரவலாகி விட்டது….
