கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது எப்படி; டீன் விளக்கம்
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடங்களில் மழைநீர் புகுவதை தடுக்கவும் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் பெய்த கனமழையால் எம்.எம்.1, எம்.எம்.2 எம்.எம்.3 மற்றும் எம்.எம்.4 ஆகிய பழைய கட்டிடங்களின் தரைத்தள பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து, அந்த வார்டுகளில் இருந்த நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர் மேலும், மருத்துவமனை வளாகத்திலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது….
