கோவையில் வாக்காளர் பட்டியல் ஜெராக்ஸ் எடுப்பு பணி தீவிரம்…

கோவை மாவட்டத்தில் சூலூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்பட 10 சட்ட மன்ற தொகுதிகளில் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தொகுதிகளில் 318 வேட்பாளர்கள் 450 மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மாற்று வேட்பாளர்கள் உள்பட 115 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது 203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று வரை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது….

Read More