வால்பாறை சுற்றுலா வேன் கவிழ்ந்து 9 பேர் சாவு

கேரள மாநிலம் பெருந்தல் மன்னா பகுதியை சேர்ந்த 16 பேர் இன்று வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். பல்வேறு பகுதியை சுற்றிப் பார்த்த இவர்கள் மாலை 5:15 மணிக்கு வால்பாறையில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி மலைப்பகுதி ரோட்டில் இறங்கிக் கொண்டிருந்தனர். டெம்போ ட்ராவலர் வேன் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து உருண்டது. சுமார் 800 அடி தூரம் உருண்ட படி சென்ற வேன் 11வது…

Read More