வெற்றி பயணம் திட்டம் கோவையில் நாளை தொடக்கம்…
தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் வெற்றி பயணம்’ திட்டத்தை நாளை துவங்கி வைக்கிறார். இதையடுத்து, கோவை மாவட்டத்தில் திட்டத்தை அமைச்சர்கள் காந்திபுரம் பஸ் நிலையத்தில் துவக்கி வைக்கவுள்ளனர். இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை மண்டலங்களில் வெற்றி பயணம் திட்டம் தொடர்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பேருந்துகள் இயக்கப்பட உள்ள வழித்தடங்கள், பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் இயக்கம் தொடர்பான விவரங்கள் ஆய்வு…
