நடிகர் ராம்சரண் டிஸ்சார்ஜ் கோவிலில் சுவாமி தரிசனம்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் அதிரடி ஹீரோவுமான ராம்சரண் நடித்த பெத்தி என்ற சினிமா படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நடித்த போது ராம் சரணுக்கு இடது கை மணிக்கட்டில் தசை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து ராம்சரண் கோவையில் உள்ள ஒரு எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கே இரண்டு நாள் சிகிச்சை பெற்றார் ஆபரேஷன் முடிந்த நிலையில் இன்று அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார் அவருடன் அவரது…
