நீரின்றி வறண்டது சித்திரை சாவடி அணை
கோவையில் நொய்யல் நீர் ஆதாரத்தில் முதல் தடுப்பணையாக சித்திரை சாவடி அணை உள்ளது. இந்த அணைப்பகுதியில் வறட்சி காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் கூட எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். தடுப்பணையின் நீர்மட்டம் 6.5 அடியாக இருக்கிறது. மணல் பகுதியாக இருந்தாலும் இந்த அளவுக்கு தண்ணீர் தேக்கம் இருக்கும். மேலும் கழிவு எதுவும் கலக்காமல் சுத்தமான மழை நீர் தேங்குவதால் இந்த தடுப்பணைக்கு தனி மவுசு உண்டு. சித்திரை சாவடி அணை வரலாற்று பெருமை கொண்டது. கோவை…
