கோவை கல்லூரி கேண்டீன் விடுதிகளில் உணவு மோசம்… நடவடிக்கை எடுப்பதில் உணவு பாதுகாப்புத் துறை அலட்சியம்

கோவை மாவட்டத்தில் கல்லூரிகள் அதிகமாக இருக்கிறது. கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படுகிறது. இதில் கேண்டின் அமைக்கப்பட்டிருக்கிறது. தினமும் பல ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. இந்த கேண்டின்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் புழு, பூச்சி மற்றும் தர குறைபாடு பிரச்சனை இருப்பதாக அடிக்கடி புகார் வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் உணவு குறைபாடு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட புகார் தரப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் 16 கல்லூரி கேண்டின்களில் ஆய்வு நடத்தப்பட்டு உணவு…

Read More