கோவை மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் கூடுதல் ஓட்டு மெஷின்கள் வரவழைத்த திட்டம்
கோவை மாவட்டத்தில் தொகுதிகளில் 3563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 360 ஒட்டு சாவடிகள், சூலூரில் 385 ஓட்டு சாவடிகள். கவுண்டம்பாளையத்தில் 547 ஓட்டு சாவடிகள், கோவை வடக்கில் 339 ஒட்டு சாவடிகள், தொண்டாமுத்தூரில் 371 ஓட்டு சாவடிகள், கோவை தெற்கில் 233 ஓட்டு சாவடிகள், சிங்காநல்லூரில் 358 ஓட்டு சாவடிகள், கிணத்துக்கடவில் 377 ஓட்டு சாவடிகள், பொள்ளாச்சியில் 281, வால்பாறையில் 262 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளில் 8,391 ஓட்டு பதிவு…
