பாரில் கள்ள ரூபாய் நோட்டு மாற்ற முயன்ற கும்பல் கைது…
கோவையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் பாரில் ரூ.500 நோட்டுகளை கொடுத்து மாற்ற முயன்ற போது சிக்கினர். கோவை பேரூர் பைபாஸ் ரோட்டில் 11 டூ 11 பார் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 6 பேர் கொண்ட கும்பல் வந்தனர். பின்னர், அவர்கள் மது வாங்கி விட்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அந்த நோட்டுகளை பார்த்தபோது, பார் ஊழியர்களுக்கு கள்ளநோட்டாக…
