Gas cylinder புக்கிங் தாமதம் e Kyc இல்லாததால் நெருக்கடி…
கோவை மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான இணைப்புகள் பெண்களின் பெயர்களில் இருக்கிறது. காஸ் சிலிண்டர் நுகர்வோர் தங்களது சிலிண்டர் இணைப்பிற்கு ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி என்ற அடையாள சரிபார்ப்பை முடிக்க வேண்டும். வரும் 16ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் மானியம் கிடைப்பதில் தடை ஏற்படும். காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் நேரடியாக காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று…
