பைபாஸ் ரோட்டை அபகரித்த எம்டிஎஸ் பேக்கரி, சரவணபவன்… கலெக்டர் நோட்டீசையும் மீறி அத்துமீறல்…!
சிறப்பு நிருபர் ஜெய்… 98432 20006 கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் ஈச்சனாரி சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சம்பந்தமான இடங்களை அபகரித்து ஆக்கிரமித்து கடைகளைப் போட்டு பத்தாண்டுகளுக்கு மேலாக வியாபாரம் நடத்தி வரும் நபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் National Highway authority (NHAI) உள்ளாட்சி நிர்வாகங்கள் போன்றவற்றிற்கு புகார் சென்றது. இதன் அடிப்படையில் பல ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஈச்சனாரி சந்திப்பு பகுதியில் எம்டிஎஸ் பேக்கரி அதிக அளவு இடத்தை…
