கோவை எம்ஜிஆர் மார்க்கெட் சகதியாச்சு…

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்த காய்கனி மார்க்கெட் (எம்ஜிஆர் மார்க்கெட்) செயல்படுகிறது. நீலகிரி, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வெங்காயம், கேரட், பீட்ரூட், தக்காளி, உருளை கிழங்கு உள்பட பல்வேறு காய்கறிகள் லோடுகள் அதிகமாக இங்கே குவிகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து கெட்டு போன காய்கறிகள் கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது. டன் கணக்கில் கழிவுகள் குவிவதால் இதனை அகற்ற மாநகராட்சியினர் திணறி வருகின்றனர். காய்கறி கழிவுகளை மேலாண்மை செய்ய தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின்…

Read More