திருடர்கள் என வடமாநிலத்தினர் மீது தாக்குதல்…

:கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் ராவத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(46). இவரது வீட்டில் வாடகைக்கு வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் இருகூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இதில், சந்திரதாஸ் (26) மற்றும் அவரது நண்பர் ஆகியோர் நேற்று அவர்கள் வேலை பார்த்த நிறுவனம் அருகில் கிடந்த வயர்களை தீ வைத்து எரித்து செம்பு கம்பிகளை எடுக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த சிலர், சந்திரதாஸ் மற்றும் அவரது…

Read More