வாகன உரிமை பெயர் மாற்றம் செய்யாவிட்டால் நடவடிக்கை : போலீசார் எச்சரிக்கை

கோவை மாநகரில் சொந்த பயன்பாட்டுக்காக பழைய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்குபவர்களிடையே உரிமை மாற்றம் செய்வதில் அலட்சியம் அதிகமாக உள்ளது. பெயர் மாற்றத்துக்காக ஆவணங்களை சமர்ப்பித்தல், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளால் ஏற்படும் அலைச்சலை தவிர்க்கும் நோக்கில் பலரும் இதனை தாமதப்படுத்துகின்றனர். அதேநேரத்தில், வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களில் ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் இத்தகைய அலட்சியம் குறைவாக காணப்படுகிறது. மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி ஒரு வாகனத்தை வாங்கியவர் குறிப்பிட்ட காலத்திற்குள், பொதுவாக…

Read More