கோவையில் முதல்வரிடம் மனு கொடுக்க போராடிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு…!
கோவை பெரியார் அறிவுலகம் முன்பு போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளி, அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகத்தை நேற்று முதல்வர் விஜய் திறந்து வைத்தார். முன்னதாக, பெரியார் அறிவுலகத்துக்கு திருப்பூர் ஊத்துக்குளி பூசாரிபாளையத்தை சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி சத்யராஜ் (41), தனது மனைவி ஷைனி (40) என்பவருடன் முதல்வரை சந்தித்து இலவச வீடு கோரி மனு அளிக்க வந்தார். அப்போது பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, போலீசார் அனுமதி அட்டை இல்லை…
