கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை. ..
கோவை மாவட்டத்தில் அம்ரித் 2.0 திட்டத்தில் கடந்த 3 ஆண்டிற்கு முன் குடிநீர் திட்ட பணிகள் நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. செட்டிபாளையம், இருகூர், கண்ணம்பாளையம், 4 வீரபாண்டி, ஒத்தக்கால் மண்டபம், பள்ளபாளையம், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, வெள்ளலூர், ஆனைமலை, கோட்டூர் என 11 பேரூராட்சிகளில் குடிநீர் கூடுதலாக வழங்க திட்டமிடப்பட்டது. ஆனைமலை பேரூராட்சிக்கு ஆழியாறு திட்டத்திலும், கோட்டூர் பேரூராட்சிக்கு அம்பராம்பாளையம், தேவி பட்டணம், ஆழியாறு திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் பெறப்படுகிறது. சிறுமுகை பேரூராட்சிக்கு பவானி ஆற்றிலும், இதர…
