பெண்ணை கட்டி போட்டு பாலியல் பலாத்காரம்… கைதான நபரின் பின்னணி குறித்து விசாரணை

பெண்ணை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட திருப்பூர் தொழிலதிபர் வலையில் வேறு பெண்கள் சிக்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவர், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 2022ம் ஆண்டு உயிரிழந்து விட்டார் இந்த நிலையில், அந்த பெண்ணின் எதிர்காலம் கருதி அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவெடுத்தனர்….

Read More