கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு..!

பாம்பு படுத்திருந்த பிரதான கேட் பகுதி..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பாம்பு சுற்றியது. இது தொடர்பாக தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கே சென்று பார்த்த போது பிரதான கேட் அருகே சாரை பாம்பு படுத்திருந்தது.

அதை பிடித்து எடுத்து சென்றனர். கடந்த சில மாதம் முன் கலெக்டர் அலுவலக கார் நிறுத்துமிடத்தில் நாக பாம்பு கண்டறியப்பட்டது. பாம்பு நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்தின் பழைய கருவூல அலுவலகம், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பை குவிந்து காணப்படுகிறது.

இங்கே இரவு நேரத்தில் பாம்புகள் அதிகமாக சுற்றுவதாக தெரிகிறது. ரயில் பாதையில் இருந்தும் பாம்புகள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருவதாக தெரிகிறது. எனவே காம்பவுண்ட் சுவர் அமைத்து பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

17 thoughts on “கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு..!”

  1. Нужны скины? скины cs2 по выгодным ценам — большой выбор популярных предметов для Counter-Strike 2. Найдите редкие ножи, перчатки, оружие и другие скины для игры. Быстрая покупка, удобный каталог и актуальные цены на скины CS2.

  2. Нужны скины? обмен скинов обменивайте скины CS2, Rust, Dota 2 и TF2 быстро и выгодно! Удобный обмен игровыми предметами, широкий выбор скинов, выгодные предложения и безопасные сделки. Покупайте, продавайте и обменивайте скины на одной платформе.

  3. Выберите удобное складские услуги хранение на нужный период. Такой формат позволяет сократить нагрузку на складскую инфраструктуру. В специально оборудованных помещениях хранят паллетные партии. При необходимости могут выполняться погрузочно-разгрузочные работы. Для компании такой вариант позволяет организовать логистику.

  4. Разберитесь при рассмотрении вопроса о kraken вход в контексте работы даркнет-ресурсов. Информационные обзоры объясняют киберугрозы.

  5. Explore popular weed shop in prague reviews options and learn about store locations, opening hours, and available product categories. Explore local listings, check current Czech regulations, and learn about CBD products and hemp-derived goods. Organize your visit by checking reliable information, age restrictions, and applicable rules.

  6. Check nearby cannabis shop in prague products listings to learn about store locations, opening hours, and product categories. Browse available information about CBD products, hemp goods, and local regulations. Organize your visit by checking current opening times, age restrictions, and Czech laws.

  7. Check current buy cannabis prague cbd information to understand Czech laws and available cannabis-related products. Review store details, CBD and hemp product categories, age restrictions, and local regulations before planning a visit. Learn which products are permitted, what rules apply to possession and public use, and how requirements may differ by product type. Reliable information helps visitors make informed decisions, avoid misunderstandings, and stay aware of the legal requirements while visiting Prague.

  8. Exploring public prague cbd telegram information can help visitors understand online discussions about cannabis culture in the Czech capital. Explore public communities covering local regulations, CBD products, travel tips, and cannabis-related news. Check published information carefully, watch for misleading claims, and avoid suspicious accounts requesting advance payments.

  9. Explore local buy weed in prague affordable information to understand Czech cannabis laws and the products legally available to adults. Check local regulations, age restrictions, and reliable information about licensed retail options and CBD products. Remain informed about legal limits, permitted uses, and rules for public spaces.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *