ஆதிவாசி இறப்பு தொடர்பாக விசாரணை..

கோவை சாடிவயல் கவிதை சேர்ந்த பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழக பழங்குடியின மக்கள் ஆணையத்தின் சார்பாக இன்று விசாரணை நடத்தப்பட்டது. ஆர்டிஓ மாருதி பிரியா தலைமையில் நடந்த இந்த விசாரணையில் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்களிடம் பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *