மனைவி பிரிவு ,போதை கொடுமை கோவை வாலிபர் தற்கொலை..!
கோவைவெள்ளலூர் அருகே உள்ள சக்தி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபினந்த் ( 43). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் அபினந்த் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் இருப்பவர்கள் அவரது சகோதரர் எழிலனுக்கு தகவல் தெரிவித்தனர். போத்தனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அபினந்த் இருந்த வீட்டு கதவு…
